SET COLLEGE OF HIGHER STUDIES

 

உங்களை அன்புடன் வரவேற்கிறது. சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந் நிறுவனம் தொலைதூர கல்வி சேவைகளில் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. மிகக் குறைந்த செலவில் 18 வயது முடிந்த அனைவரும் பட்டதாரி ஆக வேண்டும் என்ற  உயரிய குறிக்கோளுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகங்களின் தொலைநிலைக் கல்வி மையமாக இந்நிறுவனம் செயல் பட்டு வருகிறது.

 

சிறப்பம்சங்கள்:

*தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் அனைத்தும் உங்கள் ஊரிலோ அல்லது மிக அருகிலோ செயல் பட்டு வருகிறது.

*ஒரு வருடத்தில் கூடுதல் DEGREE

*கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் தொடர்ந்து படிக்கும்   வாய்ப்பு

*பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பை ஒரு வருடத்தில் முடிக்கும் வாய்ப்பு

*மாணவர்களுக்கு 60% ஸ்காலர்சிப்

*தவணை முறை கல்வி கட்டணம்

*அனுபமிக்க பேராசிரியர்களை கொண்டு சிறந்த செமினார் வகுப்புகள்